|
|
| 25th April 2012 |
நீதியரசா சி.வி.விக்னேஸ்வரன் அவாகள் ஆற்றிய தமிழ்இ ஆங்கில சொற்பொழிவூகளான “இந்து சமயச் சிந்தனைகள்” மற்றும் “Some Thoughts on Hinduism” ஆகியவற்றின் தொகுப்பினை அகில இலங்கை இந்து மாமன்றமும்இ குமரன் புத்தக இல்லமும் இணைந்து நூல் வடிவில் வெளியிடவிருக்கிறது. |
| 25th April 2012 |
“இந்து நாகாpகம்” நூலின் திருத்திய பதிப்பு இந்து நாகாpகப் பாடத்திட்டத்திற்கு அமைய வெளியிட கல்விக்குழு ஒழுங்கு செய்துள்ளது.
|
| 25th April 2012 |
நாடு ப+ராவூம் உள்ள இந்து தமிழ்ப் பாடசாலைகளில் சமய விழிப்புணHச்சியை ஏற்படுத்தவூம் சமய விழுமியங்களை அறிந்துகொள்ளவூம் ஏதுவாக அகில இலங்கை இந்து மாமன்றம் கல்விக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வருகின்றது. ஆசிhpயHகள்இ மாணவHகளுக்காண இலவச செயலமHவூஇ பயிலரங்கு என்பன விரைவில் ஆரம்பமாகவூள்ளன.
|
| 25th April 2012 |
சைவ வித்தகH பட்டப்படிப்பு கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புபவHகள் தங்கள் சுயவிபரத்துடன் அன்மையில் பெற்ற இரு நற்சான்றிதழ்களையூம் தேசிய அடையாள அட்டையின் பிரதியையூம் இணைத்து 15.05.2012 திகதிக்கு முன் விண்ணப்பிக்கவூம். |
|
|